பந்தம், பாசம்னு குடும்ப உறவுகள்ல சிலந்தி வலை மாதிரி சிக்கியிருக்குறவங்க நாடு, உலகம், மக்கள்னு நினைச்சிப் பாக்குறதுக்கு நேரமே கிடைக்காது. தன்னோட வாழ்வின் சுகபோகங்களை தேடாம, சதாகாலமும் உன்னை நம்பியிருக்குற மக்களோட உரிமைகளுக்காக அதிகார வர்க்கங்களை எதிர்த்து போராடுற உன்னோட தைரியம் மெய்சிலிர்க்க வைக்குது கபாலி..!
இந்த நூற்றாண்டோட மாபெரும் தலைவனா உலகத்தோட ஒட்டு மொத்த சமூக அமைப்பையே நீ மாத்திருவே கபாலி!
ஓம் நமச்சிவாய!🔥 #சிவபெருமான்🔱
No comments:
Post a Comment